maharashtra மும்பை பெட்ரோல் பங்க் விபத்து - 14 பேர் உயிரிழப்பு நமது நிருபர் மே 14, 2024 மும்பையில் ராட்சத விளம்பரப் பதாகை பெட்ரோல் பங்க் மீது சரிந்து விழுந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.